ஹானர் கேமிங் ஸ்மார்ட்போன் சலுகைகளுடன் அறிமுகம்!

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (15:08 IST)
ஆன்லைன் பிராண்டான ஹானர் ஸ்மார்ட்போன் கேமிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஹானர் ப்ளே என இந்த ஸ்மார்ட்போன் கேமிங் ஸ்பெஷல் போனாக என கூறப்படுகிறது. 
ஹானர் ப்ளே சிறப்பம்சங்கள்:
# 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் எல்சிடி 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா-கோர் ஹூவாய் கிரின் 970 10nm பிராசஸர்
# மாலி-G72 MP12 GPU, i7 கோ-பிராசஸர், NPU, GPU டர்போ
# 4 ஜிபி / 6 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# ஆன்ட்ராய்டு 8. ஓரியோ மற்றும் EMUI 8.2, ஹைப்ரிட் டூயல் சிம்
# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2, PDAF, CAF, EIS
# 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# கைரேகை சென்சார், 3750 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
ஹானர் ப்ளே அறிமுக சலுகைகள்:
# தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு கூடுதல் சேமிப்புகள்
# வோடபோனில் ரூ.199-க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் போது 120 ஜிபி கூடுதல் டேட்டா
# வோடபோன் ரெட் சலுகையில் 10 ஜிபி கூடுதல் டேட்டா
# வோடபோன் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.
 
மிட்நைட் பிளாக் மற்றும் நேவி புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ராம் மாடல் ரூ.19,999 என்றும் 6 ஜிபி ராம் மாடலின் விலை ரூ.23,999 என நிர்ணயம் செயய்ப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் முதுமை மற்றும் நோய் - வெல்ல போராடும் கருணாநிதி: இயக்குவது எது?