Publish Date: Tue, 26 May 2020 (12:32 IST)
Updated Date: Tue, 26 May 2020 (13:09 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் ப்ளான் ஒன்றை வழங்கியுள்ளது.
ரூ. 2399 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகை 600 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது, தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், முதல் 60 நாட்களுக்கு இலவச பிஎஸ்என்எல் டியூன்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
இந்த சலுகை நாடு முழுக்க அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட்டாலும், இந்த சலுகையில் டேட்டா வழங்கப்படவில்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.