பெண்ணிடம் அத்துமீறிய கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு விளையாட தடை !

Webdunia
வியாழன், 11 ஜூலை 2019 (20:56 IST)
இங்கிலாந்தில் தற்போது உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நம் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் தற்போது அரையிறுதியில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியினர் சிறப்பாக விளையாடி, மிகப் பெரிய அணிகளுக்கு டப் கொடுத்தனர். தற்பொது ஆப்கானிஸ்தான் வீரர் அப்தாப் ஆலம் மீது ஒரு பெண் புகார் அளித்த நிலையில் அவருக்கு ஓராண்டு விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 
அப்தாப் ஆலம் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் கொடுத்து  1விக்கெட் வீழ்த்தியிருந்தார். 
இந்நிலையில் ஒரு பெண்ணிடம்  அப்தாப் தவறாக நடக்க மூயன்றதாக புகார் எழுந்ததை அடுத்து, ஐசிசி கிரிக்கெட் வாரியம் அப்தால் ஆலம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.  அதாவது அப்தாபிடம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் விசாரணை நடத்தியது இதில் அப்தால் மீதான குற்றம் நிரூபிக்கப்ட்டதால் அவருக்கு ஒராண்டுக்கு விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments