ரோஹித் ஷர்மா மட்டும் கேப்டனாக ‘அதை’ செய்யவில்லை… மனோஜ் திவாரி கருத்து!

vinoth
வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (09:14 IST)
இந்திய அணிக்காக சில போட்டிகள் விளையாடிய மனோஜ் திவாரிக்கு நிலையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சர்வதேச போட்டிகளில் இருந்து விலக்கப்பட்ட அவர் ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பை போன்ற தொடர்களில் விளையாடினார்.

அதன் பிறகு அவர் திர்ணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மந்திரியாகவும் ஆனார். அதன் பின்னர் ரஞ்சி கோப்பை தொடரில் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது அவர் இந்தியக் கிரிக்கெட் அணியையும் மூத்த வீரர்களையும் விமர்சித்து வருகிறார். தன்னை அணியில் இருந்து நீக்கியதே தோனிதான் என்கிற ரீதியில் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் கோலியை விமர்சித்துள்ளார். அதில் “கே எல் ராகுலின் தொடக்கக் காலத்தில் விராட் கோலி அவருக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவளித்து அவரை அணியில் தொடர்ந்து எடுக்கவைத்தார். இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மட்டுமே இதுபோல ‘பேவரிட்டிசம்’ செய்யாத ஒரேக் கேப்டன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

முதல் டெஸ்ட்டில் இருந்து ஷுப்மன் கில் திடீர் விலகல்: கேப்டன் யார்?

ஜடேஜா விருப்பப்பட்டு தான் எங்கள் அணிக்கு வந்தார்: ராஜஸ்தான் அணி உரிமையாளர்..!

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments