Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி-20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அபார வெற்றி!

டி-20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அபார வெற்றி!
, செவ்வாய், 26 அக்டோபர் 2021 (23:02 IST)
டி-20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.

இன்றைய போட்டியில் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து, பாகிஸ்தான் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் அபார பந்துவீச்சு: 135 மட்டுமே இலக்கு!