Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி-20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு 135 ரன்கள் இலக்கு

Advertiesment
டி-20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு 135 ரன்கள் இலக்கு
, செவ்வாய், 26 அக்டோபர் 2021 (21:26 IST)
டி-20 உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு 135 ரன்கள் இலக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

 டி-20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் சூப்பர் 12 ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விட்டுகள் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்து, பாகிஸ்தான் அணிக்கு 135 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

அதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற பாகிஸ்தான்: நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்!