Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி-20 உலகக் கோப்பை; ஆப்கானிஸ்தான் அணி வெற்றி !

Advertiesment
T20 World Cup; Afghanistan team wins
, திங்கள், 25 அக்டோபர் 2021 (22:47 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

பரபரப்பாக நடந்து வரும் இத்தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஸ்காட்லாந்து அணி விளையாடி வருகிறது.

இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 191 ரன்கள் ஸ்காட்லாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 10.2 ஓவர்களில்  60 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷமிக்கு ஆதரவு தெரிவித்த சச்சின்