Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி-20 உலகக் கோப்பை- தென்னாப்பிரிக்க அணி வெற்றி

Advertiesment
டி-20 உலகக் கோப்பை- தென்னாப்பிரிக்க அணி வெற்றி
, செவ்வாய், 26 அக்டோபர் 2021 (19:13 IST)
சூப்பர் 12 பிரிவில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில்  இன்று வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்தது. இதில்,   20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து,  தென்னாப்பிரிக்க அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி-20 உலகக் கோப்பை; தென்னாப்பிரிக்க அணிக்கு 144 ரன்கள் வெற்றி இலக்கு