Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது டெஸ்ட் போட்டி… இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராக இணைந்த முன்னாள் வீரர்!

vinoth
செவ்வாய், 1 ஜூலை 2025 (08:13 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஹெட்டிங்லேவில் நடந்த முதல் போட்டியில் அபாரமாக விளையாடி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி அதே ப்ளேயிங் லெவனில் இந்த போட்டியிலும் விளையாடவுள்ளது.

இந்திய அணியில் இந்த போட்டிக்கு சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் யாதவ் அணிக்குள் கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல பும்ரா விளையாடுவாரா என்பதும் சந்தேகம்தான்.

இந்நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு பயிற்சிக்குழு ஆலோசகராக அந்த அணியின் முன்னாள்  வீரர் மொயின் அலி இணைந்துள்ளார். சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் இந்தியாவுக்கு எதிராக நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மா போட்ட பவுலிங்.. க்ளீன் போல்ட் ஆன ஸ்ரேயாஸ் அய்யர்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

கிரிக்கெட் களத்தில் இறங்கும் சேவாக், விராத் கோஹ்லியின் குடும்ப வாரிசுகள்..! ஏலப்பட்டியலில் இடம்..!

பார்ட் டைம் வேலை பார்க்க மறுத்த வினோத் காம்ப்ளி.. என்ன காரணம்?

இந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் கோலி & ரோஹித் இருக்க மாட்டார்களா?... பின்னணி என்ன?

உலகிலேயே முதல் கிரிக்கெட் வீரர்: ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் செய்த அசத்தலான சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments