Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நெல்லை விவசாயிடம் நூதன முறையில் ரூ1.17 லட்சம் மோசடி!

Advertiesment
நெல்லை விவசாயிடம் நூதன முறையில் ரூ1.17 லட்சம் மோசடி!
, செவ்வாய், 29 மார்ச் 2022 (13:24 IST)
நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த விவசாயி துரை (37). இவரது செல்போன் எண்ணிற்கு வங்கியில் இருந்து பேசுவது போல பேசி ஒரு லிங்கை அனுப்பி அதனை கிளிக் செய்தால் தான் உங்கள் வங்கி கணக்கை புதுப்பிக்க இயலும் என்று கூறி , அவரது வங்கி கணக்கில் இருந்த 1.17 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இது குறித்து நெல்லை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது