Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமேசான் போன்று கலிபோர்னியாவில் காட்டுத் தீ : மக்கள் வெளியேற்றம் ...பரபரப்பு தகவல்

Advertiesment
அமேசான் போன்று கலிபோர்னியாவில் காட்டுத் தீ : மக்கள் வெளியேற்றம் ...பரபரப்பு தகவல்
, சனி, 12 அக்டோபர் 2019 (20:11 IST)
அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள  மலையடிவாரத்தில் வேகமாக காட்டுத் தீ பரவி வருகிறது.  அதனால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் மக்களை அங்கிருந்து வெளியேறி வேறு இடத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
கலிபோர்னியாவில்  தற்போது கடும் வறட்சி நிலவுவதால், காட்டுப் பகுதிகளில்  தீ பிடித்து எரிந்து வருகிறது. இந்த தீ அருகில் உள்ள குடியிறுப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அதனால் பயிர்கள் மற்றும் விவசாய நிலம் பெருமளவு சேதம் அடைந்துள்ளன. நேற்று இரவில் காட்டுத் தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மலைப் பகுதிக்கு பரவியது.
 
எனவே, அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற்றி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீட் கொள்ளை; பணக்காரர்கள் எதற்கும் தயாராய் இருக்கிறார்கள்! : மு.க.ஸ்டாலின் கண்டனம்