Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழியுடன் , குத்துச் சண்டை போடும் பூனை.... ஜெயித்தது யார் ?

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (22:02 IST)
இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் நாய்களும் , பூனைகளும் பெரிய ஆச்சர்யமானவை. இவற்றை வீட்டில்  செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
 
அதில், ஒரு வீட்டில் ஜன்னலுக்கு வெளியே நின்றிகொண்டிருக்கும், பூனையும், கோழியும் ஒன்றுகொன்று சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
 
இந்த வீடியோவை பதிவிட்டுள்ளதாவது. புலியின் கண்களைக் கொண்டுள்ள பூனை, நகத்தால் கோழியைக் கீறுகிறது. பதிலுக்கு கோழி, பாய்ந்து பாய்ந்து பூனையை தனது அலகால் கொத்துகிறது. பின்னர் இரண்டும் தனியாக விலகிச் சென்று விட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments