Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாடி பார்ப்போமா? விக்ரம்-வேதா டைப்பில் சண்டை! சிக்குவாரா ஐஸ்வர்யா?

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (16:42 IST)
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. நேற்று எலிமினேஷனில் டேனியல் வெளியேற்றப்பட்டார்.
இதனால் திங்கட்கிழமையான இன்று நாமினேசன் செய்வது குறித்து வித்தியாசமான நிகழ்வுகள் நடந்தன. விக்ரம் வேதா படத்தில் வரும் காட்சியில் போல் நாமினேட் ஆனவர்களுடன் ஒவ்வொருவரும் தனியாக பேசுகின்றனர்.
 
இதில், விஜயலட்சுமி ஐஸ்வர்யாவிடம் தமிழ் மக்கள் முட்டாள் இல்லை என்று கூறுகிறார். இதனால் அவர் அழுகிறார். மற்றொரு ப்ரோமோவில்  ஐஸ்வர்யாவிடம் நாமினேஷனுக்கு பயப்படுவது ஏன் என ரித்விகா கேட்டுள்ளார். மேலும் ஒருவாட்டி மக்களுடன் விளையாடி பார்ப்போமா என்று கூறுகிறார்.
 
ஒருவேளை ஐஸ்வர்யா இந்த வாரம் நாமினேஷனில் வந்தால் தப்பிப்பது கடினம் என்கிறார்கள். ஏனெனில் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் ஆரம்பம் முதலே  விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments