Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியை கரம் பிடித்த பிக்பாஸ் டேனியல் : வைரல் புகைப்படங்கள்

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (15:31 IST)
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நடிகர் டேனியில் தனது காதலியை திருமணம் செய்துள்ளார். 

 
பிக்பாஸ் வீட்டில் எப்போதும் மிக ஜாலியாக இருப்பவர் டேனியல். கலகலவென பேசும் அவரை சக போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு கொண்டு சென்றனர். இதனால் நேற்று டேனியல்  வெளியேற்றப்பட்டார் . வெளியே வந்தவுடன் டேனியல் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ?

 
அவர் நீண்டகாலமாக காதலித்து வந்த காதலி குட்டுவை திருமணம் செய்ய உள்ளாராம். தற்போது இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த திருமண ஜோடியை ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்