Publish Date: Mon, 15 Mar 2021 (08:39 IST)
Updated Date: Mon, 15 Mar 2021 (11:35 IST)
திருத்தணி சட்டசபைத் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு வாக்குப்பதிவில் சுமார் 80.40 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
கடந்த 2016 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து,சுமார் 23,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2019 லோக்சபா தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன் எம்பியாகப் பதவி வகிக்கிறார்.
வாக்காளர்களின் விவரம்:
ஆண்: 134574
பெண்:139056
மூன்றாம் பாலினத்தவர் :30
மொத்தவாக்காளர்கள் – 273660
வேட்பாளர் விவரம் :
நாம் தமிழர் கட்சி - லலிதா
அமமுக - இஎம் எஸ் நடராஜன்
அதிமுக - திருத்தணி கோ.அரி
திமுக - எஸ்.சந்திரன்