Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2. பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) திருவள்ளூர்

2. பொன்னேரி (சட்டமன்றத்  தொகுதி) திருவள்ளூர்
, திங்கள், 15 மார்ச் 2021 (08:37 IST)
சென்னைக்கு அருகே அமைந்துள்ள திருவள்ளூவர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொன்னெரி சட்டமன்ற தொகுதி பற்றி இங்கே காணலாம்.

பொன்னேரி சட்டமன்றத் தொகுதியானது திருவள்ளுவர் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. இத்தொகுதியில் அதிகபட்சமாக அதிமுக 7 முறை வெற்றி பெற்றது.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட்ட  ப.பலராமன வெற்றி பெற்றார்.  இத்தேர்தலில் அதிமுகவுக்கு 48.56 வாக்குகள் கிடைத்தன. திமுகவுக்கு சுமார் 38.78 வாக்குகள் கிடைத்தன.

வாக்காளர்களின் விவரம்:

ஆண்: 123408
பெண்:126908
மூன்றாம் பாலினத்தவர் :65
மொத்தவாக்காளர்கள் – 2503

வேட்பாளர்களின் விவரம் :

நாம் தமிழர் கட்சி  - அ.மகேஷ்வரி
அமமுக -பொன்.ராஜா
அதிமுக -சிறுணியம் பலராமன்
காங்கிரஸ் - துரை சந்திரசேகர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்! – பரிவர்த்தனை பணிகள் பாதிப்பு!