பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பெரும்பானையுடன் மத்தியில் ஆட்சி அமைத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கொரொனா காலத்தில் பார்லியில் கூட்டத் தொடர் நடைபெற்று நிலையில் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நாடாளிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட விவசாயிகள் தொடர்பான 3 மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவுப் பதப்படுத்துதல்துறை அமைச்சர் பத
வியிலிருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தா