Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு – சூர்யா நன்றி

Advertiesment
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு – சூர்யா நன்றி
, புதன், 16 செப்டம்பர் 2020 (21:57 IST)
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதை  தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

இதற்கு நடிகர் சூர்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழக அரசு மற்றும்  அரசியல் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்... எனத் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காரசார விவாதம்....சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு