Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாததற்குத் இதுதான் காரணம் -பிரபல வீரர்

Advertiesment
ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியாததற்குத் இதுதான் காரணம்  -பிரபல வீரர்
, வெள்ளி, 26 ஜூன் 2020 (20:09 IST)
கடந்த 7 ஆண்டுகளாக ஐஐசி கோப்பைகளை இந்திய கிரிக்கெட்  அணி வெல்ல முடியாததற்குக் காரணம் துரதிஷ்டமே என வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்குமார்.

மேலும்,  அனைவராலும்  தல என அழைக்கப்படும் தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியனை வென்றது.

அதன்பின்னர், கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணி தோனி தலைமையில் விளையாடியபோதும் அரையிறுதியோடு வெளியேறியது. 2019 உலகக் கோப்பையிலும் அரையிறுதியோடு வெளியேறியது.

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ள புவனேஷ்குமார் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதியோடு வெல்ல முடியாததற்குக் காரணம் துரதிஷ்டம் தான் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் இப்படி செய்வதற்கு என் கணவர்தான் காரணம் - சமந்தா