Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவங்க அமெரிக்காவுல இருக்காங்க அமைந்தகரையில் இல்ல - பிகினி உடை பிரகதிக்கு ரசிகர்கள் ஆதரவு!

அவங்க அமெரிக்காவுல இருக்காங்க அமைந்தகரையில் இல்ல - பிகினி உடை பிரகதிக்கு ரசிகர்கள் ஆதரவு!
, செவ்வாய், 18 மே 2021 (13:34 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை  வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர். 
 
அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். 
 
அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வரும் பிரகதி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பிகினி உடையில் படகு சவாரி செய்யும் ஒரு புகைப்படத்தைவெளியிட அது சர்ச்சைக்குள்ளானது. 

webdunia
இதுகுறித்து இணையவாசி பெண் ஒருவர், அவங்க அமெரிக்காவுல இருக்காங்க அமைந்தகரையில் இல்ல அங்க இதெல்லாம் சகஜம் என்பது போல் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு மற்றொருவர், ஆனால் மேடம் பிரபலமானது அமைந்தகரையில் தானே. அத்தோடு இதை அமரிக்க காரங்களா பாக்குறாங்க? அமைந்தகரை ஆளுங்க தானே பாக்குறாங்க என வாக்குவாதம் செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வழியுறாங்க.... வெடுக் வெடுக்குனு பின்னழகை காட்டி நடந்துச்செல்லும் வேதிகா - வீடியோ!