Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதன் கெளரிக்கு வாழ்த்துகள் கூறிய சிவகார்த்திகேயன்

Advertiesment
மதன் கெளரிக்கு வாழ்த்துகள் கூறிய சிவகார்த்திகேயன்
, ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (12:41 IST)
பிரபல யூடியூபர் மதன் கெளரியின் திருமணத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்காக உள்ளது யூடியூப். இதில், ஏராளமான யூடியூபர்ஸ் உள்ளனர்.  அவர்களின்  இளைஞர்களுக்குப் பரீட்சயமானவர் மதன் கெளரி. இவருக்கு லட்சணக்காணன பாலோயர்ஸ் உள்ளனர்.

இ ந் நிலையில், கடந்த 11 ஆம் தேதி மதன் கெளரி – நித்யா திருமணம் நடைபெற்றது. இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில், மணமக்கள் இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒலிவியா மோரிஸ் அல்ல, இவர்தான் ‘எஸ்.கே.20’ படத்தின் நாயகி!