Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன அழுத்தத்தில் குழப்பத்தில் இருக்கும்போது - யூடியூபர் மதன் கெளரி டுவீட்

Advertiesment
Depression
, ஞாயிறு, 9 ஜனவரி 2022 (00:10 IST)
சமூகவலைதளமான யூடியூப்பில் அதிக ஃபாலொயர்களைக் கொண்டவர் யூடியூபர் மதன் கெளரி. இவர் டிரெண்டிங்கில் உள்ள தகவல்களை தனது ஃபாலொயர்களுக்கு வழங்கி வருகிறார்.

 தற்போது,  இவர் ஷார்ட் பிலும் மற்றும் ஆல்பம் பாடல்களின் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நான் எப்பொழுதலாம் மன அழுத்தமாகவும் குழப்பமாகவும் உணர்கிரோனோ அப்பொழுதலாம் உங்கள்

 Tweet களை பார்ப்பேன்.. அது  எனக்கு ஒரு புத்துணர்ச்சியையும் , புதிதாக பிறந்தது போல் ஒரு உணர்வை தரும்Red heart எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''நீ தான் பா டான் ''.. நடிகர் சிவகார்த்திகேயன் டுவீட்