Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெந்து தணிந்தது காடு… ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (15:45 IST)
சிம்பு நடிக்கவுள்ள வெந்து தணிந்தது காடு படத்துக்காக மேலும் 15 கிலோ எடை குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கௌதம் மேனன் – சிலம்பரசன் காம்போவில் முன்னதாக விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து இருவர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. முன்னதாக இந்த படத்துக்கு நதிகளில் நீராடும் சூரியன் எனப் பெயர் வைக்கப்பட்டது.

இந்த படத்தின் மூலமாக இயக்குனர் கௌதம் மேனன் முதல் முதலாக கிராமத்துக் கதை ஒன்றை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்காக சிம்பு 15 கிலோ எடை குறைத்துள்ளதாக இயக்குனர் கௌதம் மேனன் பகிர்ந்துள்ளார். இப்போது இந்த படத்தின் படப்பிடிப்புப் பணிகள் திருச்செந்தூரில் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சிம்பு நடிகை ராதிகாவோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments