சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது அதிரடி வழக்குப்பதிவு!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (14:43 IST)
அனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடந்ததால், டான் படக்குழு மீது வழக்குப்பதிவு!
 
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் கொரோனா விதிமுறைகளை மீறி நோய் தொற்று பரவும் வகையில் அதிக அளவிலான ஆட்கள் கூடக் காரணமாக இருந்ததால் டான் படக்குழுவினருக்கு வருவாய்த் துறையினர் 19400 ரூபாய் அபராதம் விதித்ததோடு தற்போது அப்படக்குழுவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி பேசிய பிரபல நடிகர்.. நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா?

அழகுப் பதுமை எஸ்தர் அனிலின் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

வித்தியாசமான உடையில் ஹாட் லுக்கில் அசத்தும் தமன்னா…!

இதுவரை பார்த்திராத ஒன்றை உருவாக்குகிறோம்… தனது படம் குறித்து அட்லி அப்டேட்!

நூறாவது படத்தில் மீண்டும் இணைகிறதா நாகார்ஜுனா- தபு ஜோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments