Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூத்த நடிகர் சக்கரவர்த்தி மறைவு… திரையுலகினர் அஞ்சலி!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (17:04 IST)
ரஜினி மற்றும் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சக்கரவர்த்தி இன்று காலமாகியுள்ளார்.

ஆறிலிருந்து அறுபது  வரை, சிகப்பு ரோஜாக்கள், ரிஷிமூலம் உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகர் சக்கவர்த்தி.ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ரஜினியின் தம்பி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தது அவருக்குக் கவனத்தைப் பெற்றுத் தந்தது. ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்த நிலையில் மும்பையில் செட்டிலானார்.

இந்நிலையில் இன்று தூக்கத்திலேயே அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. அவருக்கு தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments