Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்காக எழுதிய கதையில் விஜய்யா? இயக்குனரின் திடீர் முடிவு!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (16:56 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்யை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தளபதி விஜய் நடிககும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்தை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதையைப் பற்றி ஒரு சுவார்ஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க ஒரு கதையை தயார் செய்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்கவில்லை. இந்நிலையில் இப்போது அந்த கதையைதான் லோகேஷ் விஜய்க்காக மாற்றம் செய்து இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தில் இணைந்த பிரபல நடிகை..!

ஹரிஹர வீரமல்லு படத்தில் நான்தான் கதாநாயகி… சத்யராஜ் ‘கலகல’ பேச்சு!

சூர்யா மகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்கள்.. பெருமையுடன் பகிர்ந்த ஜோதிகா..!

பிரபல நடிகை குளித்த தண்ணீரில் தயாரித்த குளியல் சோப்.. விலை ரூ.700..!

சம்பளத்தில் சந்தானத்தை மிஞ்சிய சூரி.. ஆனால் காமெடியனாக இன்னும் சந்தானம் தான் கெத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments