Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் பொண்ணுக்கு மட்டும் ஏன் இப்படி பாட்டு போடுற? DJ Black'யை திட்டிய பூஜாவின் அம்மா!

Advertiesment
Pooja
, வெள்ளி, 3 மார்ச் 2023 (20:36 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆன பாடகி பூஜா. இவர் மேடைக்கு வந்தாலே DJ பிளாக் காதல் பாடல், Flirting டயலாக் என இடைவிடாமல் அவருக்கு காதல் அப்ரோஜ் செய்வார். 
 
இதனாலே யூடியூப் துறந்தால் Dj பிளாக் என போட்டதும் பூஜாவும் கூடவே எல்லா விடியோவில் வந்திடுவார். இது மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன ஜோடியாகவே எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் பூஜாவின் உறவினர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு DJ பிளாக்கை மோசமாக திட்டி தீர்த்துள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ லிங்க்: 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் படியேறி மேல வந்தவன் இல்ல, எதிரிகளை மிதிச்சு மேல வந்தவன்: பத்து தல டீசர்.,.!