Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பத்து தல' படத்தின் புதிய அப்டேட் ! ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (22:45 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில், உருவாகி வரும்  பத்து தல படத்தின் அப்டேட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்து தல. இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய  என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இசையமைக்கிறார். கன்னா படத்தின் ரீமேக் ஆகும், ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் நம்ம சத்தம் ரிலிஸாகி வைரலாது.

இந்த நிலையில், வரும் மார்ச் 3 ஆம் தேதி இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என்று படக்குழு இன்று அறிவித்துள்ளது.

இப்படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரஜினிக்கு ஐக்கிய அரபு அமீரகம் செய்த கெளரவம்.. ஆனால் இவ்வளவு தாமதமாகவா?

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் இரண்டாவது பாடலான 'சூடானா... (கப்புள் பாடல்)' அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது!

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments