Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமந்தா அதை நிறுத்த வேண்டும்… பாலிவுட் நடிகர் செய்த அட்வைஸ்!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (10:07 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அறிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார். இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் எந்த படம் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ள அவர் வருண் தவானோடு இந்தியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். மேலும் பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் தொடரிலும் இப்போது நடித்து வருகிறார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் பேமிலி மேன் சிசன் 2 வில் சமந்தாவுடன் இணைந்து நடித்த பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் “சம்ந்தா கடின உழைப்பாளி என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவர் அதிக வலி தரக்கூடிய உடற்பயிற்சிகள் செய்வதை நிறுத்த வேண்டும். எளிய பயிற்சிகளை செய்யவேண்டும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இணையும் படத்தின் ஹீரோயின் இவரா?

தியேட்டரில் படுதோல்வி எதிரொலி… திட்டமிட்டதற்கு முன்பே ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா கங்குவா?

நயன்தாரா திருமணத்தை அடுத்து இன்னொரு நடிகையின் திருமண வீடியோ.. அதுவும் நெட்பிளிக்ஸ் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments