நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படங்கள் இதோ!
 
									
								
			        							
								
																	
	 
	அழகிய நடிகையான ராய் லட்சுமி தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார். 
 
									
										
			        							
								
																	
	 
	அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.
 
									
											
									
			        							
								
																	
	 
	தொடர்ந்து தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. காஞ்சனா படம் அவருக்கு கைகொடுத்தது. 
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	பின்னர் சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பிவிட்டார். 
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	இந்நிலையில் தற்போது மஹாசிவராத்திரி தினத்தில் கார்ஜியஸ் உடையணிந்து சத்குரு பக்தி நிகழ்ச்சி காண வந்துள்ளார்.