Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனு இம்மானுவேலுக்கு கல்யாணமா? கலக்கலா வெளியிட்ட போட்டோஸ்!

அனு இம்மானுவேலுக்கு கல்யாணமா? கலக்கலா வெளியிட்ட போட்டோஸ்!
, சனி, 18 பிப்ரவரி 2023 (14:47 IST)
நடிகை அனு இம்மானுவேல் வெளியிட்ட லேட்டஸ்ட் பியுட்டிபுல் போட்டோஸ்!
 
மலையாளத் திரைப்படமான சுவப்னா சஞ்சரியில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். 
webdunia
தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு முதலிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் அவர் 2017 ஆம் ஆண்டில் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்தார். 
webdunia
இந்நிலையில் தற்போது அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் மெஹந்தி போட்டுக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட உங்களுக்கு கல்யாணம் ஆகப்போகுதா? என ரசிகர்கள் கேட்டுள்ளனர். 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிங்க் கோட் ஷூட்டில் பார்பி டால் போன்று மயக்கும் சினேகா - வீடியோ!