Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல ஹாலிவுட் நடிகை ராக்வெல் வெல்ஷ் மறைவு

Advertiesment
Raquel Welch
, சனி, 18 பிப்ரவரி 2023 (13:22 IST)
ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை  ராக்வெல் வெல்ஷ் இன்று காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை ராகுவல் வெல்ச்.  இவர் ஆரம்ப காலத்தில் வானிலை செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த   நிலையில், சினிமாவில் அறிமுகமாகி, பல படங்களில் நடித்துப் பிரபலமானார்.

கடந்த 1960 ஆம் ஆண்டு சினிமாவில், பிகினி ஆடையில் தோற்றமளித்த முதல் பெண் இவர்தான்.

இதையடுத்து,  1973 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான தி ரத்ரீ மஸ்கடியர்ஸ் படத்தில்  நடித்ததற்காக இவர் கோல் குளோப் விருது வென்றார். ஒன்மில்லியன், கிமு மற்றும் ஃப்ன்டாஸ்டிக் வோயேஜ் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்,. கடந்த சில  நாட்களாக வயது முதிர்ச்சி காரணமாக  அவதிப்பட்டு வந்த  நிலையில், இன்று வீட்டில் காலமானார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

BMW பைக் வாங்கிய மஞ்சு வாரியர்: அஜித் தான் காரணம் என தகவல்..!