Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி என் நண்பன்...... கேலி செய்த ரசிகரை வெளியே அனுப்பிய கமல்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (18:05 IST)
ரசிகர் ஒருவர் ரஜினியை கேலி செய்ததால் கோபமடைந்த கமல் அவரை வெளியே அனுப்பினார்.

 
நடிகர் கமல் ஹாசன் மறும் ரஜினி இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் இவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கம். இருவரும் தங்கள் அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளனர். ரஜினி அரசியல் வருகை குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் கமல் ஹாசன் தனது ரசிகர்களை சந்தித்தபோது ரசிகர் ஒருவர் ரஜினியை கேலி செய்ய தொடங்கியுள்ளார். கோபமடைந்த கமல் அவரை வெளியே அனுப்பிவிட்டாரம். ரஜினி என் நண்பன், யாரும் கேலி செய்யக்கூடாது என தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளாரம். 
 
மேலும் ரஜினி மட்டுமல்ல வேறு எந்த கட்சியையும் கேலி செய்யக்கூடாது என அவரது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments