Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘காலா’ டப்பிங்கைத் தொடங்கிய ரஜினிகாந்த்

‘காலா’ டப்பிங்கைத் தொடங்கிய ரஜினிகாந்த்
, திங்கள், 22 ஜனவரி 2018 (17:20 IST)
பா.இரஞ்சித் இயக்கத்தில் தயாராகிவரும் ‘காலா’ படத்தின் டப்பிங்கை ரஜினி நேற்று தொடங்கினார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் தயாராகிவரும் படம் ‘காலா’. ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டில், சமுத்திரக்கனி, சுகன்யா, ஈஸ்வரி ராவ், சாயாஷி ஷிண்டே, சம்பத், பங்கஜ் திரிபாதி, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட்  புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்துக்கான டப்பிங்கை நேற்று தொடங்கியுள்ளார் ரஜினிகாந்த். ‘2.0’ படம் ரிலீஸாகி 2 மாதங்கள்  கழித்து இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இணையத்தில் நஸ்ரியா குறித்து பரவும் வதந்தி....