Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கனெக்ட்’ படத்திற்கு இண்டர்வெல்: படக்குழு எடுத்த அதிரடி முடிவு

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (16:57 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கனெக்ட் என்ற திரைப்படம் வரும் 22 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் மொத்த ரன்னிங் டைம் ஆனது 99 நிமிடங்களிலும் இன்டர்வல் இன்றி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் படக்குழுவினர்களின் முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இடைவேளை விட்டால் மட்டுமே திரையரங்கு கேன்டீன்களில் வியாபாரம் நடக்கும் என்பதால் படக்குழுவினரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
 
இதனையடுத்து படக்குழுவினர் தற்போது இன்டர்வல் விட முடிவு செய்துள்ளனர். முதல் பாதியை 59 நிமிடங்கள் என்றும், இரண்டாவது பாதி 49 நிமிடங்கள் என்றும் 10 நிமிட இடைவெளியில் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று 'கனெக்ட்’ திரைப்படத்திற்கு தற்போது இன்டர்வல் விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments