Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடைவேளையே இல்லாமல் ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் திரைப்படம்!

இடைவேளையே இல்லாமல் ரிலீஸ் ஆகும் நயன்தாராவின் திரைப்படம்!
, புதன், 7 டிசம்பர் 2022 (10:14 IST)
நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

திருமணத்துக்குப் பிறகு  நயன்தாரா தன் கணவர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை மாயா மற்றும் கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்குகிறார்.

படம் டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டிரைலர் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிட்டதட்ட 99 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படம் இடைவேளையே இல்லாமல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சுராஜ் இயக்கத்தில் டபுள் ஆக்‌ஷனில் நடிக்கும் வடிவேலு...!