Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹேய் சினாமிகா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஜியோ சினிமாவிலும் ஒளிபரப்பு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (08:20 IST)
துல்கர் சல்மான் நடித்த ஹேய் சினாமிகா என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி அமேசான் ஓடிடியில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதுமட்டுமின்றி ஜியோ சினிமாவிலும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
துல்கர் சல்மான், அதிதிராவ் ஹைத்தி, காஜல் அகர்வால் நடிப்பில் நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவான இந்த படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதை அடுத்து குடும்ப ஆடியன்ஸ்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments