Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

பிரபல கானா பாடகர் சரவெடி சரவணன் கைது !

Advertiesment
Saravedi Saravanan arrested
, வியாழன், 23 டிசம்பர் 2021 (23:59 IST)
சமூக வலைதளங்களில் ஆபாசமாக பாடல்கள் பாடி வெளியிட்ட சரவெடி சரவணன் எனும் இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சரவெடி சரவணன் என்பவர் சமூக வலைதளங்களில் சிறுமிகள் பற்றி ஆபாசமாகப்பாடி வீடியோ வெளிட்டிரு ந்த  நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்  பதிவு செய்தனர்.

இந்நிலையில், தற்போது சரவெடி சரவணனை  திருவள்ளூர்  நகர சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இவர் பாடி, வீடியோ வெளியிட்ட காராபூந்தி என்ற பாடல் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தகக்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பட இயக்குநருடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி!