Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கிலாந்தில் ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா

இங்கிலாந்தில் ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா
, வியாழன், 23 டிசம்பர் 2021 (22:21 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக ன நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இதைத் தடுக்க  உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இ ந் நிலையில், இங்கிலாந்தில் வேகமாகக் கொரொனா தொற்றுப் பரவி வரும் விலையில், இன்று ஒரே நாளில் 1,19,789 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே  நாளில் 147 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒமைக்ரான் தடுப்பு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை