Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தந்தையை தேடி பயணிக்கும் தனுஷ்!!

தந்தையை தேடி பயணிக்கும் தனுஷ்!!
, வெள்ளி, 3 நவம்பர் 2017 (16:54 IST)
நடிகர் தனுஷ் தமிழ் படங்களில் மட்டும் அல்லாமல் ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


 
 
தனுஷ் நடித்து வரும் ஹாலிவுட் படமான The Extraordinary Journey of the Fakir ஃப்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
கென் ஸ்காட் இயக்கும் இந்த படத்தில் தனுஷுடன் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பெரினிஸ் பெஜோ, பர்கட் அப்டி, எரின் மொரியர்டி, ஆபெல் ஜாஃப்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
The Extraordinary Journey of the Fakir Who Got Trapped in an Ikea Wardrobe என்ற நாவலை தழுவி இந்த படத்தை எடுத்துள்ளார். முழுக்க காமெடி கதையாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார்களாம்.
 
தனுஷ் இந்த படத்தில் தன் தந்தையை தேடி உலகெங்கும் பயணிக்கிற ஒரு இளைஞனின் பாத்திரத்தில் நடித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2 கோடி தருகிறேன் என்னை விட்டுவிடுங்கள் என கதறும் பிக்பாஸ் போட்டியாளர்