Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
, வியாழன், 2 நவம்பர் 2017 (12:15 IST)
நடிகர் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. தனுஷின் ஹாலிவுட் அறிமுகமாகும் முதல்  படமான தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் த ஃபக்கிர்.


 
 
’தி எக்ஸ்ட்ரார்டினரி ஜேர்னி ஆஃப் ஃபகிர்’ தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் முதல் ஹாலிவுட் படமாகும். ரோமானின் இந்தப் படம் ரோமைன் புர்டோலஸின் நாவல் ’தி எக்ஸ்ட்ரார்டினரி ஜேர்னி ஆஃப் ஃபகிர்’ல் இருந்து உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த  புத்தகம் 2014ல் எழுதப்பட்டு, 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்படத்தினைம் கென் ஸ்காட் என்பவர்  இயக்கியுள்ளார்.
 
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் நீல நிற சூட் அணிந்து, ஃபகிர் கதாபாத்திரத்தில் அழகாக காணப்படுகிறார். அவருடன் பிரெஞ்ச் நடிகர் பெரினிஸ் பெஜோ ஃபர்ஸ்ட் கையில் எதையோ காண்பித்துக் கொண்டு இருக்கிறார். அவர்களுக்கு பின்னால், பெரும் திரளான மக்கள் இருப்பது போல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் அடுத்த படம்; உண்மையை சொன்ன புஷ்கர்-காயத்ரி