Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'விஸ்வாசம்' போலவே 'சர்கார்' படத்திலும் காப்பி பேஸ்ட்: கலாய்த்த நெட்டிசன்கள்

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (20:30 IST)
சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் இரண்டாம் லுக்கில் ஒருசில முகங்கள் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருந்ததை கண்டுபிடித்த நெட்டிசன்கள், அந்த போஸ்டரின் டிசைனரை கலாய்த்தது அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் இன்று 'சர்கார்' கதை பிரச்சனை ஒருவழியாக முடிந்த பின்னர் 'கதை திரைக்கதை இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ் என்ற டைட்டிலுடன் ஒரு போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த போஸ்டரிலும் ஒருசில முகங்கள் காப்பிபேஸ்ட் செய்யப்பட்டிருந்ததை கண்டுபிடித்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே கதைத்திருட்டு விவகாரத்திற்காக முருகதாசை தொங்கவிட்டு தோரணம் செய்து கொண்டிருக்கும் நெட்டிசன்களுக்கு இந்த போஸ்டர் கூடுதல் போனஸாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments