Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தளபதி 66’ படத்தில் இணைந்த பிக்பாஸ் நடிகை!

thalapathi
, செவ்வாய், 10 மே 2022 (18:55 IST)
தளபதி 66 திரைப்படத்தில் பிக்பாஸ் நடிகை இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தில் சங்கீதா, ஷாம் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் இணைந்து உள்ளதாக சற்று முன் அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம்,
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின்படி இந்த படத்தின் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சம்யுக்தா இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி யோகிபாபு இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேலும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
ஏற்கனவே ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷாருக்கானுக்கு பிறகு இன்னொரு ‘கான்’ நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா?