Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபுவை அடுத்து ‘தளபதி 66’ படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்!

thalapathi
, திங்கள், 9 மே 2022 (08:10 IST)
தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தில் நேற்று பிரபு இணைந்தார் என்ற செய்தியைப் பார்த்தோம். இதனை அடுத்து தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66
 
தமன் இசையமைத்து வரும் இந்த படத்தில் சரத்குமார், ஷாம், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் நேற்று பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைந்து உள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த படத்தில் யார் யார் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தளபதி 66’ திரைப்படத்தில் இணைந்த பிரபு: எந்த கேரக்டர் தெரியுமா?