Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாருக்கானுக்கு பிறகு இன்னொரு ‘கான்’ நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா?

ஷாருக்கானுக்கு பிறகு இன்னொரு ‘கான்’ நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா?
, செவ்வாய், 10 மே 2022 (18:54 IST)
நடிகை நயன்தாரா இப்போது ஷாருக் கானுக்கு ஜோடியாக அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலில் உள்ளனர். விரைவில் அவர்கள் திருமணம் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இருவரும் இப்போது தங்கள் படங்களில் பிஸியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் திருமணம் திருப்பதியில் விரைவில் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா விரைவில் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அட்லி இயக்கத்தில் ஷாருக் நடிக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், விரைவில் சல்மான் கான் படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐங்கரன் ரிலீஸில் ஏற்பட்ட பிரச்சனை… ஜி வி பிரகாஷின் பெருந்தன்மை!- பின்னணி என்ன?