Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாசத்திற்குரியவருக்கு கார் பரிசளித்த நடிகை !

rashi kanna
, செவ்வாய், 10 மே 2022 (18:26 IST)
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் ராஷிகண்ணா.

இப்படத்திற்குப் பின், சங்கத் தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களை  நடித்துள்ளார்.

தற்போது, தனுஷுடன் திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார், மேதாவி, சைத்தான் கா பச்சா உள்ளிட்ட படங்களில் பிஷியுடன் நடித்து வருகிறார்.

இ ந் நிலையில், மே 8 ஆம்தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு  நடிகை ராஷிகண்ணா தனது தாயாருக்கு ஒரு பிஎம்டபிள்யூ காரை பரிசளித்துள்ளார். இந்தக் கார் நீல  நிறத்தில் உள்ளது. இதன் விலை ரூ.1.50 கோடி ஆகும். இதுகுறித்த புகைப்படம் இணையதளத்தில்  வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பான் இந்தியா படத்தில் ஆசை உள்ளதா? சூப்பர் ஸ்டார் தகவல்