Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிகாரப் பூர்வமாக துக்ளக் தர்பார் ஒளிபரப்பு தேதியை அறிவித்த சன் டிவி!

அதிகாரப் பூர்வமாக துக்ளக் தர்பார் ஒளிபரப்பு தேதியை அறிவித்த சன் டிவி!
, திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:47 IST)
துக்ளக் தர்பார் படத்தின் ஒளிபரப்பு தேதியை சன் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் “துக்ளக் தர்பார்”. இந்த படத்தில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஓடிடியிலும் சன் தொலைக்காட்சியிலும் நேரடியாக வெளியாக உள்ளது. செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஓடிடியில் வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடிவேலு ரசிகனாக இதை மட்டும் சொல்வேன்… விஷால் பகிர்ந்த கருத்து!