Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2017ஆம் ஆண்டின் டாப் 10 டீசர்கள் எவை எவை தெரியுமா?

Advertiesment
2017ஆம் ஆண்டின் டாப் 10 டீசர்கள் எவை எவை தெரியுமா?
, புதன், 20 டிசம்பர் 2017 (22:05 IST)
2017ஆம் ஆண்டு முடிவடைந்து 2018ஆம் ஆண்டு இன்னும் ஒருசில நாட்களில் பிறக்கவுள்ள நிலையில் இந்த ஆண்டில் வெளியான டாப் 10 டீசர் எவை எவை என்று பார்ப்போமா!

1. விஜய்யின் மெர்சல்: 36,215,122

2. அஜித்தின் விவேகம்: 22,607,460

3. விக்ரமின் துருவ நட்சத்திரம்: 15,132,952

4. சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்: 9,017,530

5. விக்ரமின் ஸ்கெட்ச்

6. சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்: 6,201,397

7. ஜோதிகாவின் 'நாச்சியார்': 5,197,991

8. தனுஷின் விஐபி 2: 4,873,281

9. ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்: 4,430,134

10. கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று: 3,910,611

2017ஆம் ஆண்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களின் டீசர் வெளிவரவில்லை. ஆனால் 2018ஆம் ஆண்டு ரஜினியின் காலா, 2.0 மற்றும் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2, இந்தியன் 2 ஆகிய படங்களின் டீசர் வெளிவரும் என்பதால் அடுத்த ஆண்டு டாப் 10 எவை எவை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் டி.வி.யில் புதிய சீரியல்...