விரைவில்... நயன்தாராவின் எமோஷ்னல் இண்டர்வீயூ - காத்திருப்பில் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (11:23 IST)
கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனில் பிஸியான நயன்தாரா!
 
ஹாரர் படங்களை இயக்கி கோலிவுட் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் அஸ்வின் சரவணன். இவர் மாயா, இரவலாக்கம் , கேம் ஓர் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது நயன்தாராவை வைத்து கனெக்ட் என்ற ஹாரர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சத்ராஜ் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இந்த படம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. 
 
இதற்கான ப்ரமோஷனில் பிசியாக இருந்து வரும் நயன்தாரா தற்போது தொகுப்பாளினி டிடியுடன் நேர்காணலில் படத்தை குறித்தும் சொந்த வாழ்க்கை குறித்து நிறைய வெளிப்படையாக பேசியிருக்கிறார். விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என டிடி  புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். இதற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இப்படி ஒரு விளம்பரத்தில் நடிக்கலாமா?!.. அஜித்துக்கு கடும் எதிர்ப்பு!...

குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!... வைரல் புகைப்படங்கள்...

D54 போஸ்டர் தரமா இருக்கு!.. ஃபேன்ஸுக்கு பொங்கல் ட்ரீட் வைத்த தனுஷ்!...

உச்சநீதிமன்றத்தில் ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு பின்னடைவு.. இதை எதிர்பார்க்கவே இல்லையே..!

ஜனநாயகனை கைவிட்ட உச்சநீதிமன்றம்!.. பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments