Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம ஜெயிச்சிட்டோம்..! சவுதி அரேபியாவில் லீவு அறிவித்த மன்னர்!

Webdunia
புதன், 23 நவம்பர் 2022 (09:33 IST)
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் இன்று சவுதி அரேபியாவில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இந்த ஆண்டு கத்தாரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில் அர்ஜெண்டினா – சவுதி அரேபியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜெண்டினா அணி சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது. இது மெஸ்ஸி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் சவுதி அரேபியாவின் வெற்றியை அம்மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

சவுதி அரேபியாவின் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சவுதியில் இன்று பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என அனைத்திற்கும் ஒருநாள் விடுமுறையை அறிவித்துள்ளார் சவுதி மன்னர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

விராட் கோலி இங்கிலாந்து தொடரில் விளையாட ஆசைப்பட்டார்… பயிற்சியாளர் பகிர்ந்த கருத்து!

மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் தொடக்கம்.. முழு அட்டவணை இதோ..!

கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments